தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:16 2 Chronicles 1:16

சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.

2 நாளாகமம் 1:16 · IRV

Solomon’s horses were imported from Egypt and Kue; the royal merchants purchased them from Kue.

2 Chronicles 1:16 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க