தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:2 2 Chronicles 1:2

சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி,

2 நாளாகமம் 1:2 · IRV

Then Solomon spoke to all Israel, to the commanders of thousands and of hundreds, to the judges, and to every leader in all Israel—the heads of the families.

2 Chronicles 1:2 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க