தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:3 2 Chronicles 1:3

அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.

2 நாளாகமம் 1:3 · IRV

And Solomon and the whole assembly went to the high place at Gibeon because it was the location of God’s Tent of Meeting, which Moses the servant of the LORD had made in the wilderness.

2 Chronicles 1:3 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க