தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:5 2 Chronicles 1:5

ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

2 நாளாகமம் 1:5 · IRV

But the bronze altar made by Bezalel son of Uri, the son of Hur, was in Gibeon before the tabernacle of the LORD. So Solomon and the assembly inquired of Him there.

2 Chronicles 1:5 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க