தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:6 2 Chronicles 1:6

அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.

2 நாளாகமம் 1:6 · IRV

Solomon offered sacrifices there before the LORD on the bronze altar in the Tent of Meeting, where he offered a thousand burnt offerings.

2 Chronicles 1:6 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க