தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:7 2 Chronicles 1:7

அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.

2 நாளாகமம் 1:7 · IRV

That night God appeared to Solomon and said, “Ask, and I will give it to you!”

2 Chronicles 1:7 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க