தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:8 2 Chronicles 1:8

சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.

2 நாளாகமம் 1:8 · IRV

Solomon replied to God: “You have shown much loving devotion to my father David, and You have made me king in his place.

2 Chronicles 1:8 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க