தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 1:9 2 Chronicles 1:9

இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.

2 நாளாகமம் 1:9 · IRV

Now, O LORD God, let Your promise to my father David be fulfilled. For You have made me king over a people as numerous as the dust of the earth.

2 Chronicles 1:9 · BSB
2 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க