தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:11 2 Chronicles 10:11

இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.

2 நாளாகமம் 10:11 · IRV

Whereas my father burdened you with a heavy yoke, I will add to your yoke. Whereas my father scourged you with whips, I will scourge you with scorpions.’”

2 Chronicles 10:11 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க