தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:12 2 Chronicles 10:12

மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

2 நாளாகமம் 10:12 · IRV

After three days, Jeroboam and all the people returned to Rehoboam, since the king had said, “Come back to me on the third day.”

2 Chronicles 10:12 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க