தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:15 2 Chronicles 10:15

ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது.

2 நாளாகமம் 10:15 · IRV

So the king did not listen to the people, and indeed this turn of events was from God, in order that the LORD might fulfill the word that He had spoken through Ahijah the Shilonite to Jeroboam son of Nebat.

2 Chronicles 10:15 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க