தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:18 2 Chronicles 10:18

பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.

2 நாளாகமம் 10:18 · IRV

Then King Rehoboam sent out Hadoram, who was in charge of the forced labor, but the Israelites stoned him to death. And King Rehoboam mounted his chariot in haste and escaped to Jerusalem.

2 Chronicles 10:18 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க