தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:4 2 Chronicles 10:4

உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள்.

2 நாளாகமம் 10:4 · IRV

“Your father put a heavy yoke on us. But now you should lighten the burden of your father’s service and the heavy yoke he put on us, and we will serve you.”

2 Chronicles 10:4 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க