2 நாளாகமம் 10:5 2 Chronicles 10:5
அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
Rehoboam answered, “Come back to me in three days.” So the people departed.