தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 10:7 2 Chronicles 10:7

அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.

2 நாளாகமம் 10:7 · IRV

They replied, “If you will be kind to these people and please them by speaking kind words to them, they will be your servants forever.”

2 Chronicles 10:7 · BSB
2 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க