2 நாளாகமம் 10:8 2 Chronicles 10:8
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
But Rehoboam rejected the advice of the elders; instead, he consulted the young men who had grown up with him and served him.