தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 11:12 2 Chronicles 11:12

யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.

2 நாளாகமம் 11:12 · IRV

He also put shields and spears in all the cities and strengthened them greatly. So Judah and Benjamin belonged to him.

2 Chronicles 11:12 · BSB
2 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க