தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 11:13 2 Chronicles 11:13

இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

2 நாளாகமம் 11:13 · IRV

Moreover, the priests and Levites from all their districts throughout Israel stood with Rehoboam.

2 Chronicles 11:13 · BSB
2 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க