தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 11:14 2 Chronicles 11:14

லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

2 நாளாகமம் 11:14 · IRV

For the Levites left their pasturelands and their possessions and went to Judah and Jerusalem, because Jeroboam and his sons had rejected them as priests of the LORD.

2 Chronicles 11:14 · BSB
2 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க