தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 11:15 2 Chronicles 11:15

அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.

2 நாளாகமம் 11:15 · IRV

And Jeroboam appointed his own priests for the high places and for the goat demons and calf idols he had made.

2 Chronicles 11:15 · BSB
2 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க