தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 11:21 2 Chronicles 11:21

ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.

2 நாளாகமம் 11:21 · IRV

Rehoboam loved Maacah daughter of Absalom more than all his wives and concubines. In all, he had eighteen wives and sixty concubines, and he was the father of twenty-eight sons and sixty daughters.

2 Chronicles 11:21 · BSB
2 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க