2 நாளாகமம் 11:22 2 Chronicles 11:22
ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
Rehoboam appointed Abijah son of Maacah as chief prince among his brothers, intending to make him king.