ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான். 1 இராஜா 12:21-24நீதி 21:30-31சங் 33:10சங் 33:16 தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது: 2 நாளாக 12:151 இராஜா 12:22-241 சாமு 2:271 தீமோ 6:112 நாளாக 12:5-72 நாளாக 8:14உபா 33:1 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி: 2இராஜா 17:34யாத் 24:4ஆதி 49:28பிலி 3:5வெளி 7:4-8 நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு 1 போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள். ஆதி 50:201 இராஜா 11:29-382 நாளாக 10:15-162 நாளாக 25:7-102 நாளாக 28:8-151 கொரி 6:5-81 யோவா 3:11-131 இராஜா 22:36
ரெகொபெயாம் யூதாவைப் பாதுகாத்தல்
ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான். 2 நாளாக 8:2-62 நாளாக 11:232 நாளாக 14:6-72 நாளாக 16:62 நாளாக 17:122 நாளாக 26:62 நாளாக 27:4ஏசா 22:8-11 அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும், 1 நாளாக 4:321 சாமு 17:122 நாளாக 20:202 சாமு 14:2ஆமோ 1:1ஆதி 35:19நியாயாதி 15:8எரே 6:1 பெத்சூரும், சோக்கோவும், அதுல்லாமும், யோசு 15:351 சாமு 22:12 சாமு 23:13யோசு 12:15யோசு 15:58மீகா 1:15 காத்தும், மரேஷாவும், சீப்பும், 1 நாளாக 18:11 சாமு 23:141 சாமு 23:19யோசு 15:24யோசு 15:44சங் 54:1 அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், 2 நாளாக 32:9யோசு 10:11யோசு 10:5யோசு 15:35யோசு 15:39 சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி, 2 சாமு 2:11ஆதி 23:2யோசு 14:14யோசு 15:33யோசு 19:41-42யோசு 20:7எண் 13:22 அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும், 2 நாளாக 11:232 நாளாக 17:19ஏசா 22:10-11 யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். 2 நாளாக 26:14-152 நாளாக 32:52 சாமு 13:192 சாமு 13:22 இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். 2 நாளாக 13:9எண் 35:2-51 இராஜா 12:28-331 நாளாக 6:66-811 இராஜா 13:33யோசு 21:20-42லேவி 27:30-34எண் 18:21-28 அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். 1 இராஜா 12:281 இராஜா 12:311 இராஜா 13:33உபா 32:171 இராஜா 14:91 தீமோ 4:1யாத் 32:31யாத் 32:4-8 அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள். 2 நாளாக 15:91 நாளாக 16:291 நாளாக 22:11 சாமு 7:3-42 நாளாக 30:112 நாளாக 30:18-19அப் 11:23தானி 6:14 இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள். 2 நாளாக 12:12 நாளாக 1:1-122 நாளாக 7:17-192 நாளாக 8:13-16ஓசி 6:4மத் 13:20-21
ரெகொபெயாமின் குடும்பம்
ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான். 1 சாமு 16:61 நாளாக 27:181 சாமு 17:131 சாமு 17:281 நாளாக 2:13 இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். 2 நாளாக 13:21 இராஜா 15:1-22 நாளாக 11:212 நாளாக 12:16மத் 1:7 ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான். 1 இராஜா 11:3உபா 17:17நியாயாதி 8:302 சாமு 3:2-52 சாமு 5:132 நாளாக 11:23உன்னத 6:8-91 நாளாக 3:1-9 ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். உபா 21:15-171 நாளாக 29:11 நாளாக 5:1-2 அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான். 1 இராஜா 1:5-62 நாளாக 10:8-152 நாளாக 21:3ஆதி 25:6லூக் 16:8