தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 12:1 2 Chronicles 12:1

ரெகொபெயாம் ராஜ்ஜியத்தைத் திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடு இஸ்ரவேலர்கள் அனைவரும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

2 நாளாகமம் 12:1 · IRV

After Rehoboam had established his sovereignty and royal power, he and all Israel with him forsook the Law of the LORD.

2 Chronicles 12:1 · BSB
2 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க