தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 12:11 2 Chronicles 12:11

ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது, அரண்மனைக் காவலர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

2 நாளாகமம் 12:11 · IRV

And whenever the king entered the house of the LORD, the guards would go with him, bearing the shields, and later they would return them to the guardroom.

2 Chronicles 12:11 · BSB
2 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க