தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 12:14 2 Chronicles 12:14

அவன் யெகோவாவை தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 நாளாகமம் 12:14 · IRV

And Rehoboam did evil because he did not set his heart to seek the LORD.

2 Chronicles 12:14 · BSB
2 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க