2 நாளாகமம் 12:16 2 Chronicles 12:16
ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
And Rehoboam rested with his fathers and was buried in the City of David. And his son Abijah reigned in his place.