தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 12:6 2 Chronicles 12:6

அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள்.

2 நாளாகமம் 12:6 · IRV

So the leaders of Israel and the king humbled themselves and said, “The LORD is righteous.”

2 Chronicles 12:6 · BSB
2 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க