தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 13:10 2 Chronicles 13:10

எங்களுக்கோ யெகோவாவே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.

2 நாளாகமம் 13:10 · IRV

But as for us, the LORD is our God. We have not forsaken Him; the priests who minister to the LORD are sons of Aaron, and the Levites attend to their duties.

2 Chronicles 13:10 · BSB
2 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க