2 நாளாகமம் 13:13 2 Chronicles 13:13
யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது.
Now Jeroboam had sent troops around to ambush from the rear, so that while he was in front of Judah, the ambush was behind them.