தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 13:15 2 Chronicles 13:15

யூதா மனிதர்கள் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனிதர்கள் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்தார்.

2 நாளாகமம் 13:15 · IRV

and the men of Judah raised the battle cry. And when they raised the cry, God routed Jeroboam and all Israel before Abijah and Judah.

2 Chronicles 13:15 · BSB
2 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க