2 நாளாகமம் 13:21 2 Chronicles 13:21
அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்.
But Abijah grew strong, married fourteen wives, and became the father of twenty-two sons and sixteen daughters.