தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 13:3 2 Chronicles 13:3

அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நான்குலட்சம்பேராகிய பலசாலிகளான படைவீரர்களைப் போருக்கு ஆயத்தம்செய்தான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய மிகவும் பலம்வாய்ந்த படைவீரர்களை அவனுக்கு எதிராக போருக்கு நிறுத்தினான்.

2 நாளாகமம் 13:3 · IRV

Abijah went into battle with an army of 400,000 chosen men, while Jeroboam drew up in formation against him with 800,000 chosen and mighty men of valor.

2 Chronicles 13:3 · BSB
2 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க