தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 13:4 2 Chronicles 13:4

அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.

2 நாளாகமம் 13:4 · IRV

Then Abijah stood on Mount Zemaraim in the hill country of Ephraim and said, “Hear me, O Jeroboam and all Israel!

2 Chronicles 13:4 · BSB
2 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க