2 நாளாகமம் 13:6 2 Chronicles 13:6
ஆகிலும் தாவீதின் மகனாகிய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் மகன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
Yet Jeroboam son of Nebat, a servant of Solomon son of David, rose up and rebelled against his master.