தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 13:7 2 Chronicles 13:7

துன்மார்க்க மக்களாகிய வீணர்கள் அவனோடுகூடி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கமுடியாமல் இளவயதும் உறுதியற்ற மனமுள்ளவனாக இருக்கும்போது, அவனுக்கு விரோதமாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.

2 நாளாகமம் 13:7 · IRV

Then worthless and wicked men gathered around him to resist Rehoboam son of Solomon when he was young, inexperienced, and unable to resist them.

2 Chronicles 13:7 · BSB
2 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க