தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:1 2 Chronicles 14:1

அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.

2 நாளாகமம் 14:1 · IRV

Then Abijah rested with his fathers and was buried in the City of David. And his son Asa reigned in his place, and in his days the land was at peace for ten years.

2 Chronicles 14:1 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க