தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:15 2 Chronicles 14:15

மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

2 நாளாகமம் 14:15 · IRV

They also attacked the tents of the herdsmen and carried off many sheep and camels. Then they returned to Jerusalem.

2 Chronicles 14:15 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க