தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:5 2 Chronicles 14:5

யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.

2 நாளாகமம் 14:5 · IRV

He also removed the high places and incense altars from all the cities of Judah, and under him the kingdom was at peace.

2 Chronicles 14:5 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க