தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:6 2 Chronicles 14:6

யெகோவா அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.

2 நாளாகமம் 14:6 · IRV

Because the land was at peace, Asa built fortified cities in Judah. In those days no one made war with him, because the LORD had given him rest.

2 Chronicles 14:6 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க