தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:8 2 Chronicles 14:8

யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள்.

2 நாளாகமம் 14:8 · IRV

Asa had an army of 300,000 men from Judah bearing large shields and spears, and 280,000 men from Benjamin bearing small shields and drawing the bow. All these were mighty men of valor.

2 Chronicles 14:8 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க