தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 14:9 2 Chronicles 14:9

அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான்.

2 நாளாகமம் 14:9 · IRV

Then Zerah the Cushite came against them with an army of 1,000,000 men and 300 chariots, and they advanced as far as Mareshah.

2 Chronicles 14:9 · BSB
2 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க