தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 15:11 2 Chronicles 15:11

தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு,

2 நாளாகமம் 15:11 · IRV

At that time they sacrificed to the LORD seven hundred oxen and seven thousand sheep from all the plunder they had brought back.

2 Chronicles 15:11 · BSB
2 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க