2 நாளாகமம் 15:12 2 Chronicles 15:12
தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;
Then they entered into a covenant to seek the LORD, the God of their fathers, with all their heart and soul.