2 நாளாகமம் 15:14 2 Chronicles 15:14
மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் யெகோவாவுக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
They took an oath to the LORD with a loud voice, with shouting, trumpets, and rams’ horns.