தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 15:16 2 Chronicles 15:16

தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டாக்கிய ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாக இராமல் ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் முற்றிலும் அழித்து, கீதரோன் ஆற்றினருகில் சுட்டெரித்துப்போட்டான்.

2 நாளாகமம் 15:16 · IRV

King Asa also removed his grandmother Maacah from her position as queen mother because she had made a detestable Asherah pole. Asa chopped down the pole, crushed it, and burned it in the Kidron Valley.

2 Chronicles 15:16 · BSB
2 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க