தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 15:17 2 Chronicles 15:17

மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.

2 நாளாகமம் 15:17 · IRV

The high places were not removed from Israel, but Asa’s heart was fully devoted all his days.

2 Chronicles 15:17 · BSB
2 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க