தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 15:3 2 Chronicles 15:3

இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

2 நாளாகமம் 15:3 · IRV

For many years Israel has been without the true God, without a priest to instruct them, and without the law.

2 Chronicles 15:3 · BSB
2 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க