2 நாளாகமம் 15:4 2 Chronicles 15:4
தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
But in their distress they turned to the LORD, the God of Israel, and sought Him, and He was found by them.