தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 15:5 2 Chronicles 15:5

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து,

2 நாளாகமம் 15:5 · IRV

In those days there was no safety for travelers, because the residents of the lands had many conflicts.

2 Chronicles 15:5 · BSB
2 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க